வீணாய்ப் போனவள்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வீணாய்ப் போனவள், .
பொருள்
தொகு- இளம் கைம்பெண்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- young widow
விளக்கம்}
தொகு- இளம் வயதிலேயே கணவனை இழந்தவள் (கைம்பெண்) என்றுப்பொருள்...பெண்கள் மறுமணம் செய்துக்கொள்ளுவது வெறும் கனவாக இருந்த அந்தக்காலத்தில் ஒரு பெண் இளம் வயதில் விதவையாகிவிட்டால் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்க வேண்டியதுதான்...அந்தப் பெண் எல்லா விடயங்களுக்கும் மிகத் தகுதி படைத்தவளாக,காரியங்களைக் கச்சிதமாகச் செய்யக்கூடியவளாக இருந்தாலும், மணமான அக்காலத்திய பெண்களுக்கு இயல்பான, இயற்கையான தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாதவளாதலால்/அனுமதிக்கப்படாதவளாதலால், அவள் இளமை இருந்தும், பாலுறவு கொள்ளப்படாமல், வீணாகிப் போய்விட்டதாகக் கருதப்பட்டாள்...எனவே அந்தப்பெண் 'வீணாய்ப் போனவள்' என்று குறிப்பிடப்பட்டாள்...ஒரு சமூகத்தாரிடையே பழக்கத்திலிருந்த இந்தச்சொல் மறக்கப்பட்டு வருகிறது...
பயன்பாடு
தொகு- சுனந்தா 'வீணாய்ப் போனவள்' என்று எனக்கு இப்போதுதான் தெரியும்..பாவம் என்ன பாவம் செய்தாளோ?