விதவை
பொருள்
விதவை(பெ)
மொழிபெயர்ப்புகள்
|
|
விளக்கம்
- விதவை - கணவனோடு வாழும் தவம் இல்லாதவள் (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
பயன்பாடு
- விதவை மறுமணம் - widow's remarriage
- விதவை - அவளுக்குப் பிடித்த பொட்டு
- கணவனின் புகைப்படத்தில்....! (கவிதை)
(இலக்கியப் பயன்பாடு)
சொல்வளம்
தொகு{தமிழ்-ஆதா}}