விதந்து
பொருள்
விதந்து(உ)
- வியந்து, மிகவும், சிறப்பித்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- with astonishment
விளக்கம்
பயன்பாடு
- அவர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு அரசியல்காரன் வருகிறான், சினிமா நடிகன் வருகிறான், மக்கள் விதந்து பார்த்து நிற்கிறார்கள். தொட்டுப் பார்க்க விழைகிறார்கள். (புலம்பல் கண்ணி, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
விதந்து(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விதந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +