ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விதப்பு, பெயர்ச்சொல்.

 1. மிகுதி
 2. விரைவு
 3. விவரம்
 4. நடுக்கம்
 5. அதிசயம்
 6. ஆசை
 7. சிறப்பித்து எடுத்துச்சொல்லுகை
 8. மதிலுறுப்பு


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. abundance
 2. haste
 3. detail
 4. trembling, agitation
 5. wonder
 6. desire
 7. specific mention
 8. component part of a fortification


( மொழிகள் )

சான்றுகள் ---விதப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதப்பு&oldid=1261964" இலிருந்து மீள்விக்கப்பட்டது