முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
மிதவை
மொழி
கவனி
தொகு
உள்ளடக்கம்
1
தமிழ்
2
பொருள்
3
மொழிபெயர்ப்புகள்
4
சொல்வளம்
தமிழ்
தொகு
மிதவை
:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்
தொகு
மிதவை
(
பெ
)
தெப்பம்
,
மிதப்பு
வெண்கிடை மிதவையர் (
பரிபா.
6,35).
சோறு
. (
சூடாமணி நிகண்டு
)
கூழ்
ஆய்மக ளட்ட வம்புளி மிதவை (
புறநா.
215).
கும்மாயம்
உழுந்துதலைப்பெய்த கொழுங்களி மிதவை (
அகநா.
86, 1).
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
boat
,
ship
,
raft
, as floating
boiled rice
porridge
,
gruel
a preparation of
dhal
/
lentil
சொல்வளம்
தொகு
மித
,
மிதப்பு
,
மிதந்தபுத்தி
,
மிதம்
தெப்பம்
,
படகு
,
தோணி
,
பரிசல்
,
ஓடம்
அம்புளி
,
கூழ்
,
கும்மாயம்
,
அன்னம்
ஆதாரங்கள்
---
மிதவை
---
DDSA பதிப்பு
+
வின்சுலோ
+