பரிசல்
பரிசல்(பெ)
- வட்ட வடிவில் உள்ள படகு. நீளமான கழியைக் (கொம்பைக்) கொண்டு நீரின் அடியே உள்ள நிலத்தை உந்தி நகர்த்தும் படகு; பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுவது
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
- பரிசல் என்னும் இவ்வகைப் படகு இப்பொழுது அருகி வருகின்றது.
பயன்பாடு
- காவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. (பரிசல் துறை என்பது பரிசல் புறப்படும் அல்லது வந்து சேரும் இடம் அல்லது துறை)-வலைப்பதிவில் பயன்பாடு. பார்த்த நாள் மார்ச்சு 8, 2010)