பரிசில்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பரிசில் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வறுமையாளராகவே புலவர்கள் இருந்தனர். வறுமையைத் தொலைக்க வள்ளல்கள் எங்குள்ளனர் என்று தேடி அலைந்து, அவர்களைப் பாடிப் பரிசில் பெற்றனர். (புலமையும் வறுமையும், சி.சேதுராமன்)
- பரிசில் கோரி பாடிய அந்த சங்ககாலக் குரலையே இன்றும் நாம் மேடைதோறும் பார்க்கிறோம். ஐயா நீர்தான் இமையமலைக்கே உயரத்தை கற்பித்தவர் என்று பரங்கிமலை பாண்டித்துரையைப்பற்றி பாட அவர்களுக்கு கூச்சமே இல்லை. அவர்கள் பாடும் சொற்களில் பெரும்பகுதி இச்சகம் பேசுதலே. (இலக்கியமும் நவீன இலக்கியமும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- பரிசில் வாழ்க்கை பரிசிலர் (சிறுபாண். 218)
- திகிரிப் பரிசில் விடப்படு சுழியில் (குமர. பிர. முத்துக். 38)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பரிசில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பரிசு - கொடை - அன்பளிப்பு - # - #