மிதப்பு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மிதப்பு(பெ)
- நீர் முதலியவற்றின் மேற் கிடக்கை
- தெப்பம், மிதவை
- கடலிலமிழ்ந்துவார் அங்கேஒரு மிதப்புப்பெற்றுத் தரிக்குமாபோலே (ஈடு, 5, 8,ப்ர.).
- தூண்டில் வலை முதலியவற்றில் நீர் மேல் மிதக்குமாறு அமைத்த மரச்சக்கை
- தூண்டிற்காரனுக்கு மிதப்புமேலே கண்.
- மேலெழுந்ததன்மை
- மிதந்தபுத்தி, உதாசீனம்
- செழிப்பு
- மிதப்பாயுள்ளவன்
- விசனம்
- தம்பிக்குக் கொஞ்சம் மிதப்பாயிருக்கிறது.
- உயர்ச்சி. (யாழ்.அக.)
- மேடு. (சங். அக.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- floating
- boat, ship, raft, as floating
- float of a fishing line, net, etc.
- superficiality
- indifference
- plenty, abundance
- sulkiness
- height, loftiness
- elevated place
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---மிதப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +