வீரமரணம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- வீரமரணம், பெயர்ச்சொல்.
- சமரிலோ இல்லை விழுப்புண்ணால் பண்டுவம் பெற்று வரும்போதோ ஒரு வீரன் சாவடைவானேயானால், அவனது சாவு வீரமரணம் எனப்படும்.
விளக்கம்
தொகு- இது தமிழ்நாட்டு தமிழரால் சமரில் கொல்லப்பட்ட அவர்தம் நாட்டு போர்வீரர்களான இந்தியப் படைகளின் போர்வீரர்களை குறிக்க பயன்படும் ஒரு சொல்லாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Inidcates killed in action or died of wounds
சொற்காலம்
தொகு- அறியில்லை
வழக்கு
தொகு- இது தமிழ்நாட்டு வழக்காகும். ஈழத்தில் இதற்கு மாற்றாக வீரச்சாவு என்னும் சொல் வழங்குகிறது.
பயன்பாடு
தொகு- சீனாவின் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்
- (இலக்கியப் பயன்பாடு)
- அறியில்லை
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +