வெட்டக்காய்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
இப்படம் மனிதர்களின் மறைக்கப்படும் பகுதியை காட்டுகிறது. |
---|
பொருள்
தொகு- வெட்டக்காய், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பேச்சுவழக்கு...மனிதர்களின் ஆண்குறிக்குக் கீழ் அதோடு ஒட்டியவாறுத் தோலுறைக்குள் தொங்கிக்கொண்டிருக்கும் இரு வித்துகள்...