பீசம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பீசம், பெயர்ச்சொல்.
- விரை
- விதை(ரை)க்கொட்டை
- வெட்டக்காய்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- testicle
விளக்கம்
தொகு- வடமொழி மூலம்-தட்சமம் === பீ3ஜம்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பீசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி