தமிழ் தொகு

 
வெண்காகம்:
வெள்ளை காக்கா
 
வெண்காகம்:
வெள்ளை நிற காக்காய்(கள்)
(கோப்பு)

பொருள் தொகு

  • வெண்காகம், பெயர்ச்சொல்.
  1. வெள்ளை காக்கா
  2. வெள்ளை காக்காய்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. white crow

விளக்கம் தொகு

  • காகங்கள் பறவைகளில் கறுப்பு நிறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன...கறுப்பு என்றாலே காகம், காகம் என்றாலே கறுப்பு என்று அறியப்படுகிறது...எனினும் மிகமிக அரிதாக காக்கைகளில் வெள்ளையான/வெண்மையான பறவைகளும் அவ்வப்போது காணப்படுகின்றன...இவ்வாறு வெள்ளை நிறத்தைக்கொண்ட காக்கைகளை வெண்காகம் என்பர்...
  • ஆதாரம்:[[1]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்காகம்&oldid=1460626" இலிருந்து மீள்விக்கப்பட்டது