வெண்குமுதம்
பொருள்
வெண்குமுதம்(பெ)
- வெள்ளாம்பல்; வெள்ளை ஆம்பல் வகை; ஒரு நீர்ப்பூ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- white Indian water-lily, nymphaea lotus-alba
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெண்குமுதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வெண் - குமுதம் - வெண்ணெய்தல் - ஆம்பல் - வெள்ளாம்பல் - # - #