பெயர்ச்சொல்

தொகு

வெப்பநிலை

  1. ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்னும் வெப்பத் தன்மையின் அளவு (ஆனால் வெப்ப ஆற்றலில் அளவு அல்ல). இதனை வெப்பமானி அல்லது வெப்ப அளவி என்னும் கருவியால் அளக்கலாம்.
தூய்மையான நீரின் கொதிநிலை 100 °C (பாகை செல்சியஸ்). நீர் பனிக்கட்டியாக உறைவது 0 °C (பாகை செல்சியஸ்).

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெப்பநிலை&oldid=1636559" இலிருந்து மீள்விக்கப்பட்டது