ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வெருஉ, பெயர்ச்சொல்.

  1. அச்சம்
  2. பயம்
  3. பீதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fear
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளன்என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே
(புறநானூறு - பாடல் 309)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வெருஉ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெருஉ&oldid=1335016" இலிருந்து மீள்விக்கப்பட்டது