பொருள்

வெருகு(பெ)

  1. ஆண்பூனை, காட்டுப்பூனை
  2. மரநாய்
  3. விருகு எனும் செடி வகை
  4. வெருகங்கிழங்கு
  5. வெண்கிடை
  6. மெருகு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. tomcat, wild cat
  2. ol, tuberous-rooted herb; shrub with a very large leaf, used for covering newly planted saplings; arum macrorhizon (Colloq.)
  3. white-flowered sola
  4. polish
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி (குறுந்தொகை)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெருகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

வெரு - வெருவு - வெருகம் - விருகு - மருகு - வெண்கிடை - காட்டுப்பூனை - வெருகடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெருகு&oldid=1021983" இலிருந்து மீள்விக்கப்பட்டது