வெற்பு
பொருள்
விச்சை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- " வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன்" - அடைமழை பொழிந்தபோது கண்ணன் கோவர்த்தன மலையை தன் கையில் தாங்கி மக்களை காப்பாற்றினான்
பயன்பாடு
- வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே! (நாலாயிர திவ்ய பிரபந்தம் )
(இலக்கியப் பயன்பாடு)
- மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில் (திருமுரு. 12)
- விற்பெரும் தடந்தோள் வீர, வீங்கு நீர் இலங்கை வெற்பில் (கம்பராமாயணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெற்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +