வேட்டைகட்டு
பொருள்
வேட்டைகட்டு(வி)
- வேட்டையாடச் செல்; வேட்டையாடு
- பொங்குகடல் வேட்டைகட்டி (கொண்டல்விடு. 71).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- go hunting
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேட்டைகட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வேட்டைக்காரன் - வேடன் - வேட்டைநாய் - பலிகடா - வேட்டையாடு - வேட்டைபிடி