வேம்பு = வேப்பமரம்

வேம்பு
பொருள்
  1. இந்திய மர வகைகளில் ஒன்று.
  2. தமிழகத்தில் தெய்வ வழிபாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
  3. உழவர் இதன் பகுதிகளைச் சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றனர்.
  4. இதன் இலை,வேர்,பட்டை,காய் அனைத்தும் மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளன.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வேம்பு&oldid=1900596" இலிருந்து மீள்விக்கப்பட்டது