ஒலிப்பு
பொருள்
வேயுள்(பெ)
- மூடுகை
- வேயுள் விசும்பு (பு. வெ. 8, 28).
- மலர்கை
- வேயுளம் பட்டுப் பூவைகண் கறுப்ப (கல்லா. 20, 5).
- வேய்ந்த மாடம்
- மேன்மாடி
- விசித்திரத் தியற்றிய வித்தக வேயுள் (பெருங். இலாவாண. 6, 65).
- மாடம்
- மாடி, மேல்மாடி, மாளிகை
- வேய், வேயரிசி, வேயர், வேயுள், வேயாமாடம், வேய்வு, வேய்வனம், வேய்ம்பரம்பு, வேய்ந்துணி, வேய்தல், வேய்ங்குழல், வேய்க்கண்
ஆதாரங்கள் ---வேயுள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +