வேய்ந்துணி
பொருள்
வேய்ந்துணி(பெ)
- மூங்கிலில் செய்த ஊதுகுழல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வேய்ந்துணி யலமரும் புறத்தர் (சீவக. 1848).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேய்ந்துணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வேய்ங்குழல், புல்லாங்குழல், ஊதாங்குழல், ஊதாங்குச்சி, ஊதுகோல், சீட்டி, வாய்க்குருவி , ஊதுகுழல், ஊதுபத்தி