பொருள்

வேரறு(வி)

  1. வேருடன் பிடுங்கி எறி, முழுமையாக நீக்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. eradicate
விளக்கம்
  • 'eradicate' என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் root (வேர்) என்பதிலிருந்தே தோன்றியது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வேரறு&oldid=1064627" இலிருந்து மீள்விக்கப்பட்டது