வேர்ச்சொல்லியல்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேர்ச்சொல்லியல், .

  1. சொற்களின் மூலத்தையும் அதன் விரிவாக்கத்தையும் காலநிலை மாற்றங்களையும் வேற்றுமொழிப்பரவல்களையும் பயிலும் கல்விப்புலம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. etymology
  2. a study root words and its origin and distribution
விளக்கம்
  • வேர்ச்சொல்லியல் என்னும் கல்விப்புலம் ஒரு மொழியின் அடிப்படைச்சொற்களையும் சொற்பரலையும் சொற்திரிபையும் காலப்போக்கில் சொற்களில் ஏற்பட்ட மாற்றங்களையும் கற்பிக்கும் கல்விப்புலமாகும்.
பயன்பாடு
  • பாவாணர் வேர்ச்சொல் ஆய்வில் வல்லாண்மை மிக்கவர்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


மூலச்சொல், அடிப்படைச்சொல், திரிபுச்சொல், புறமொழிச்சொல், அயன்மொழிச்சொல்


( மொழிகள் )

சான்றுகள் ---வேர்ச்சொல்லியல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேர்ச்சொல்லியல்&oldid=1202391" இலிருந்து மீள்விக்கப்பட்டது