வேலைக்காரக் கறையான்

:* எறும்பைப் போன்ற ஒரு உயிரினம்.

வேலைக்காரக் கறையான்
பொருள்
  • (பெ) - வேலைக்காரக் கறையான் = வெள்ளை நிற உடலமைப்பைக் கொண்டது.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • பெரும்பாலான வேலைகளை செய்யும்.
  • மலட்டுத்தன்மைக் கொண்டது.

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - வேலைக்காரக் கறையான்

(கரை) - (கறை) - (கரையான்) - (கறையான்).

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேலைக்காரக்_கறையான்&oldid=782878" இலிருந்து மீள்விக்கப்பட்டது