ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேலைசாய்(வி)

  1. முடிவுக்கு வருதல்
    • அவர்பாடு வேலைசாய்ந்து விட்டது
  2. மேற்கொண்ட தொழிலை முடி; காரியத்தை முடி
    • அந்தக் காரியத்தை வேலைசாய்த்து விட்டான்
  3. அழி
    • அவன் அந்தக் குடியை வேலைசாய்த்து விட்டான்
  4. கொலைபுரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. come to an end, as life
  2. [finish]], as a job
  3. ruin, make an end of
  4. slay, murder
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---வேலைசாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேலைசாய்&oldid=1122858" இலிருந்து மீள்விக்கப்பட்டது