பொருள்

வேஷம்போடு(வி)

  1. வேடமிடு, வேஷங்கட்டு; மாறுவேடம் தரி
  2. பாசாங்கு செய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. put on appropriate dress or costume, as an actor
  2. pretend, act
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

வேடமிடு, வேடம்போடு, வேஷங்கட்டு, நடி

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---வேஷம்போடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேஷம்போடு&oldid=1880292" இலிருந்து மீள்விக்கப்பட்டது