வேடம்

(வேஷம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
வேடம் (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
உடை முதலியவற்றாற் கொள்ளும் வேற்று வடிவம் disguise _
உடை costume, dress, clothe _
நாடகம், படம் முதலியவைகளில் நடிக்கும் பாத்திரம் role/character in a play, movie _
விருப்பம் desire _
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் (பெரிய புராணம், சேக்கிழார்)
  • பெண் வேடம் பூண்ட ஆணாயிருந்தால் கூட எனக்குத் தெரிந்து போய்விடும் (பொன்னியின் செல்வன், கல்கி)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேடம்&oldid=782869" இலிருந்து மீள்விக்கப்பட்டது