வைத்தியநாதன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வைத்தியநாதன், பெயர்ச்சொல்.
- தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைத்தீசுரன் கோயில் சிவபிரான்
- வேளூர் வைத்தியநாதனை (குமர. பிர.முத்துக். பிள்ளைத். 2).
- வைத்தியநாததேசிகர்
- என்கண்காணத் திருவாரூரிற் சிறப்புற்றிலகும் தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் (வார்ப்புரு:இலக்.கொத். பாயி. 7, உரை).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்a
விளக்கம்
சொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வைத்தியநாதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +