ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வையஞ்சேர்(வி)

  1. பூமியில் விழு
  2. இற
  • வையஞ்சேர்வான் அழைத்தது (கம்பரா. உருக்காட்டுப். 74)

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. fall to the ground
  2. die


சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வையஞ்சேர்&oldid=1243117" இலிருந்து மீள்விக்கப்பட்டது