சான்றுகள் ---வைரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

வைரி
பொருள்
  • வைரி
  • பகை
  • பகைவன்
  • மனவுறுதியுள்ளவன்; உறுதியாக செயற்பட்டு, இலக்கை அடைபவரை என்பர்
(எ. கா.) முதலில் தோற்றாலும், பிறகு வைரியாகி வெற்றி பெற்றான்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. long-legged buzzard; Buteo rufinus.
  2. enemy
  3. person of strong or adamantine will
விளக்கம்



( மொழிகள் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=வைரி&oldid=1334988" இலிருந்து மீள்விக்கப்பட்டது