தமிழ்

தொகு
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्थ--ஸ்த2---மூலச்சொல்

பொருள்

தொகு
  • ஸ்தன், பெயர்ச்சொல்.
  1. இருப்பவன், உரியவன் என்னும் பொருள்களிற் சொற்றொட ரிறுதியில் வருஞ் சொல்
    (எ. கா.) நாணய ஸ்தன், குடும்ப ஸ்தன், மான ஸ்தன், கிருக ஸ்தன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A suffix meaning 'remaining in' or 'owning'

விளக்கம்

தொகு
  • ஒரு பின்னொட்டுச் சொல்--காரன் எனும் தமிழ்ச்சொல்லுக்கு இணையானது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்தன்&oldid=1880046" இலிருந்து மீள்விக்கப்பட்டது