தமிழ்

தொகு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

சொற்பிறப்பியல்

தொகு

स्वर (ஸ்வர) என்ற சமசுகிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.

பொருள்

தொகு
 
அகர ஸ்வரத்தை எழுதும் முறை
  • ஸ்வரம், பெயர்ச்சொல்.
  1. உயிரெழுத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  2. சுரத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    இசையில் ஏழு ஸ்வரங்கள் முதன்மையானவை ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு

உலக மொழிகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. vowel (ஒலி : ˈvaʊəl)


இந்திய மொழிகள்

தொகு
  • இந்தி
  1. स्वर (ஒலி : ஸ்வர)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்வரம்&oldid=1884250" இலிருந்து மீள்விக்கப்பட்டது