ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கைக்கிளை, .

  1. ஒருதலைக் காதல்/காமம்
  2. ஐந்து விருத்தச் செய்யுளில் ஒருதலைக் காமத்தைப் பற்றிக் கூறும் பிரபந்தம்
  3. ஏழிசையுள் மூன்றாவதாகிய காந்தாரசுரம்
  4. மருட்பா
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. unreciprocated love, as one-sided
  2. poem in five viruttam verses treating of unreciprocated love
  3. the third note of the gamut
  4. a kind of verse
விளக்கம்
பயன்பாடு
  • உள்ளம் ஒத்த தலைவனும், தலைவியும் ஒன்றுகூடித் தாம் துய்த்த இன்பம் இத்தகையது எனப் பிறருக்குப் புலப்படுத்த முடியாததாக விளங்குவது அகம்; அதாவது காதல். இதை "அன்பின் ஐந்திணை' என்றே தமிழ் இலக்கணம் கூறுகிறது. தலைவன், தலைவி பெயர்களைச் சுட்டிக்கூறுவதையும் தடை செய்கிறது. ஒருதலைக் காதலை கைக்கிளை என்றும், பொருந்தாத காதலைப் பெருந்திணை என்றும் கூறுகிறது. இவை இரண்டும் ஒவ்வாத காதலாகும். (காலம் செய்யும் கோலம், தினமணி, 18 பிப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
  • கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். பொ. 1).
  • கைக்கிளை பரிபாட் டங்கதச்செய்யுளோடு (தொல். பொ. 430).
(இலக்கணப் பயன்பாடு)
திணை - பெருந்திணை - அகத்திணை - புறத்திணை


( மொழிகள் )

சான்றுகள் ---கைக்கிளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்கிளை&oldid=1986668" இலிருந்து மீள்விக்கப்பட்டது