தமிழ்

தொகு
 
ஹல்வா:
இந்திய ஹல்வா வகைகள்
 
ஹல்வா:
செம்முள்ளங்கி ஹல்வா
 
ஹல்வா:
ஜெருசலேம் (வெளிநாடு) ஹல்வா வகைகள்
  • புறமொழிச்சொல்--அரபு/உருது/இந்தி--हल्वा--ஹல்வா--மூலச்சொல்

பொருள்

தொகு
  • ஹல்வா, பெயர்ச்சொல்.
  1. அல்வா
  2. ஒருவகை இனிய சிற்றுண்டி


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A confection made of milk, sugar,ghee, grains, pulses, fruits, vegetables, nuts, roots etc,

விளக்கம்

தொகு
  • ஹல்வா என்னும் சொல், அரபி மொழியிலிருந்து, உருது மொழியினூடாக, இந்திக்கு வந்தச் சொல்...ஹல்வா என்றால் அரபி மொழியில் இனிப்பு என்றுப் பொருள்...பால், தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், கொட்டை வகைகள், கிழங்குகள் முதலியன அல்வாவுக்கு மூலப்பொருட்களாக உள்ளன...தனித்தனியான வகைகளாக, இவைகளோடு சர்க்கரை, நெய், நிறத்தூள், வாசனைப் பொருட்கள் ஆகியவைகளை தேவைக்கேற்பச் சேர்த்து பக்குவமாகக் கிளறப்படும் தின்பண்டமே ஹல்வா எனப்படுகிறது...உலகம் முழுவதும் பல நாடுகளில் அந்தந்தக் கலாச்சாரங்களுக்கேற்பத் தயாரிக்கப்பட்டு வெகு விருப்பத்தோடு உண்ணப்படும் தித்திப்பான உணவு வகை...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஹல்வா&oldid=1879970" இலிருந்து மீள்விக்கப்பட்டது