தெலுங்கு தொகு

 
అడ్డదారి:
அட்33தா3ரி--ஓரு நடைக் குறுக்குவழி--ఒక కాలినడక అడ్డదారి

பொருள் தொகு

  • అడ్డదారి, பெயர்ச்சொல்.
  1. குறுக்கு வழி
  2. முறைக் கேடான வழி
  3. முறையற்ற வழி

விளக்கம் தொகு

  • ஓர் இடத்திற்குச் சென்று வர, தூரத்தைச் சுறுக்கி, ஏற்படுத்தப்படும் போக்குவரவு மார்க்கம் అడ్డదారి--அட்33தா3ரி எனப்படும்...தவறாக, நியம நியதிகளை புறந்தள்ளி சாம்பாதிப்பதையும் இந்தச்சொல்லால் குறிப்பிடுவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---అడ్డదారి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=అడ్డదారి&oldid=1395573" இலிருந்து மீள்விக்கப்பட்டது