కాటుక
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கா1டு1க1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
தொகு- కాటుక, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பெண்களும், ஆண்களும் கண்களின் கீழிரைப்பைகளுக்குப் பூசிக்கொள்ளும் கருமை நிறத்திலான களிம்பு..முகத்திற்கு அழகூட்டுவதோடுக் கண்களுக்குக் குளிர்ச்சியையும் தரும் மருத்துவ குணமுள்ளது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కాటుక--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +