தெலுங்கு

தொகு
 
చెవికమ్మ:
செ1விக1ம்ம--கம்மல்

பொருள்

தொகு
  • చెవికమ్మ, பெயர்ச்சொல்.
  1. கம்மல்
  2. ஒரு வகை காதணி

விளக்கம்

தொகு
  • இஃதொரு பெண்கள் காதுகளில் அணிந்துக்கொள்ளும் நகை...தங்கத்தினால் சிறு வட்டம்போல ஆக்கப்பட்டு அவற்றிலிருந்து வைரம், கெம்புப் போன்ற இரத்தினங்கள் தொங்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்...காதுக்கொன்றாகஇரண்டு చెవికమ్మ--செ1விக1ம்ம அணிவர்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చెవికమ్మ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చెవికమ్మ&oldid=1395860" இலிருந்து மீள்விக்கப்பட்டது