జంతువు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஜந்து1வு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் மூலச்சொல்
பொருள்
தொகு- జంతువు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- விலங்கு, பறவை, புழு, பூச்சி, கடல் வாழ் உயிரினம் முதலிய எல்லா உயிரோடும் உடலோடும் கூடிய பிராணிகளும் జంతువు--ஜந்துவு (ஒருமை) எனப்படும்...
சொல்வளம்
தொகு( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---జంతువు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +