వికలాంగులు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --விக1லாங்கு3லு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் विकलाङ्ग..விக1லாங்க3...வேர்ச்சொல்
பொருள்
தொகு- వికలాంగులు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பார்த்தல், கேட்டல், பேசுதல்,நடத்தல் மற்றும் மற்ற இயற்கையான உடற் இயக்கத் திறன்களில் குறைபாடு உள்ளவர்கள், உடலுறுப்புகளில் ஏதாவது ஒன்று இல்லாமல் இருப்பவர்கள்/இழந்தவர்கள் ஆகியோரை వికలాంగులు---விக1லாங்கு3லு என்பர்... ..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వికలాంగులు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +