ക്രമപ്പെടുത്തപ്പെടാത്ത

மலையாளம் தொகு

பொருள் தொகு

  • ക്രമപ്പെടുത്തപ്പെടാത്ത, உரிச்சொல்.
  1. ஒழுங்கற்ற
  2. ஒழுங்கில்லாத
  3. ஒழுங்குஇல்லாத
  4. ஒழுங்குஅற்ற
  5. சரியில்லாத
  6. சரியற்ற
  7. முறையில்லாத
  8. முறையற்ற
  9. ஏற்றதல்லாத

சொல்வளம் தொகு


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ക്രമപ്പെടുത്തപ്പെടാത്ത--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி