(B.)
சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புச்சொற்களில்,
(B.) என்ற இக்குறிப்புசொல்லும் ஒன்றாகும். இச்சொல்லிற்கு அடைப்புக்குறிகள் இருக்கும். இச்சொல்லின் விவரம் வருமாறு;-
- நூல்: Some Madras Trees
- நூலாசிரியர்: Butterworth, A
- நூல் வெளியீடு: The Methodist Publishing House, Madras, 1911.