ASAP
பொருள்
ASAP(உ)
- இயன்ற உடனே (செய்க, செய்யத்தேவை).
- எவ்வளவு உடனுக்குடன் இயலுமோ அவ்வளவு உடனுக்குடன் (செய்க, செய்யத்தேவை).
விளக்கம்
- as soon as possible என்பதன் குறுக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ASAP--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #