ஆங்கிலம்

தொகு

Acheulean, . - காரணப்பெயர்

பொருள்

  • தழும்பழி - கீழைப்பழங்கற்கால மக்கள் குவாட் சயிட் கற்களைக் கொண்டு அவர்களின் ஆயுதங்களைப் பிளக்கும் போது அவ்வாயுதங்களில் தழும்புகளுடன் இருக்கும். அதை தழும்புரி என்பர். பிற்காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் இக்கற்களில் தழும்புகள் அழிக்கப்பட்டு கைக்கோடரிகளாகும் வண்ணம் செய்யப்பட்டன. அதனால் இது தழும்பழி எனப்பெயர் பெற்றது.



( மொழிகள் )

ஆதாரம் ---Acheulean--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=Acheulean&oldid=1518062" இலிருந்து மீள்விக்கப்பட்டது