Canada goose
ஆங்கிலம்
தொகு
பொருள்
விளக்கம்
- கானாடா வாத்து மித தட்பவெப்பம் நிலவும் ஆர்க்டிக், வடஅமெரிக்க பகுதிகளில் காணப்படுகிறது.
- சிறப்பு அடையாளங்கள்: கழுத்தும் தலையும் கரு நிறம்; தாடைப் பகுதி வெண்ணிறம்.
- (விலங்கியல் பெயர்) - branta canadensis