International Mother Language Day

பொருள்

International Mother Language Day(பெ)

  1. சர்வதேசத் தாய்மொழி தினம்
  2. ...
விளக்கம்
  1. பிப்ரவரி 21 சர்வதேசத் தாய்மொழி தினம். ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது. இளம் பருவத்தில் கல்வி என்பது தாய்மொழியில் இருந்துதான் தொடங்க வேண்டும். கல்வி என்பது வெறும் படிப்பு இல்லை. அது பண்பாடு, கலாசாரம், நாகரிகம், கலைஇலக்கியம், தத்துவம், இசை, நாட்டியம் என்று பலவற்றோடும் தொடர்பு கொண்டது. அதனைத் தாய்மொழி மூலமாகத்தான் எளிதாக அறிந்துகொள்ள முடியும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கம். (தினமணி, 21 பிப் 2011)
பயன்பாடு

 :தாய்மொழி - # - # - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---International Mother Language Day--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=International_Mother_Language_Day&oldid=1757544" இலிருந்து மீள்விக்கப்பட்டது