Wilson's Snipe(பெ)

தொகு
 
Wilson's Snipe:
Wilson's Snipe
(சிறப்புப் படம்)
பொருள்
  1. நமது பூமியில் காணப்படும் பறவைகளில், இது ஒரு சிறப்பு இனமாகும்
  2. முன்பு இதனைப் பொதுவான(7இணை வால் சிறகுகள் உள்ள) Gallinago gallinago என்று கருதினர்.
விளக்கம்
  1. அதன் வாலில், 8 இணைச் சிறகுகளை வைத்து இது பின்வரும் இனமாக கண்டறியப்பட்டது.
  2. (விலங்கியல் பெயர்) - Gallinago delicata Nicolet
"https://ta.wiktionary.org/w/index.php?title=Wilson%27s_Snipe&oldid=1883078" இலிருந்து மீள்விக்கப்பட்டது