aard-vark, .

தொகு
 
aard-vark:
aard-varkதாயும்,சேயும்
பொருள்
  1. பன்றி போல இருக்கும்.
  2. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
  3. ஆப்பிரிக்காவில் சகாராப் பாலைவனத்திற்கு கீழுள்ள நாடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
  1. இச்சொல் ஆப்பிரிக்க மொழியில், நிலப்பன்றி என்று பொருள் படுகிறது.
  2. Orycteropus afer (விலங்கியல் பெயர்)
  1. பிற பெயர்கள்;-
  2. African anteater
  3. antbear, ant bear or ant-bear
  4. anteater
  5. earth pig
( மொழிகள் )

ஆதாரங்கள் ---aard-vark--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=aard-vark&oldid=1851411" இலிருந்து மீள்விக்கப்பட்டது