ஆங்கிலம்

தொகு
 
acalypha fruticosa:
கிட்டி/கிட்டிக்கிழங்குச் செடி
  • acalypha + fruticosa

பொருள்

தொகு
  • acalypha fruticosa, பெயர்ச்சொல்.

(தாவரவியல் பெயர்)

  1. சின்னி
  2. கிட்டி
  3. கிட்டிக் கிழங்கு

விளக்கம்

தொகு
  • இது ஒரு மருத்துவ குணமுள்ளத் தாவர வகை...இதன் கிழங்கால் நாட்பட்ட பிரமேகம், சிலேட்டும நோய் போகும்...மிக்கப் பசியும் பித்த சாந்தியும் உண்டாகும்...விவரங்களுக்கு தமிழ்ப் பகுதி கிட்டிக் கிழங்கு பக்கத்தைப் பார்க்கவும்...
( மொழிகள் )

சான்றுகோள் ---acalypha fruticosa--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=acalypha_fruticosa&oldid=1456368" இலிருந்து மீள்விக்கப்பட்டது