பொருள்--7--நாழிகை வட்டில் எனில் தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு நேரம் அறியும் கருவி அல்லது கட்டுமானம்...சாதாரண வழக்கில் வட்டில் எனில் உயரம் குறைந்த, வட்டவடிவமான, பலத்தரப்பட்ட கொள்ளளவுகளில் உள்ள கலயம்/பாத்திரம்...பெரும்பாலும் தண்ணீர்/சந்தனம்/குங்குமம் போன்றவற்றை வைக்கவே பயன்படுத்தப்படுகிறது...
பொருள்--8--இது ஒரு மருத்துவ குணமுள்ள தாவர வகை...இதன் கிழங்கால் நாட்பட்ட பிரமேகம், சிலேட்டும நோய் போகும்...மிக்கப் பசியும் பித்த சாந்தியும் உண்டாகும்...