கிட்டிக் கிழங்கு

தமிழ் தொகு

 
கிட்டிக் கிழங்கு:
கிட்டிக் கிழங்குச் செடி/சின்னி
(கோப்பு)

பொருள் தொகு

  • கிட்டிக் கிழங்கு, பெயர்ச்சொல்.
  1. சின்னி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. indian shrubby copper leaf

விளக்கம் தொகு

  • இந்தச்செடியின் கிழங்கால் வெகுநாளைய பிரமேகம், சிலேட்டும நோய் போகும்...மிகுந்தப்பசியும் பித்த சாந்தியும் உண்டாக்கும் குணமுடையது...
  • கிட்டிக் கிழங்கின் மேற்தோலை நீக்கி, தண்ணீரால் கழுவி, சிறிது உப்பிட்டு வேகவைத்தாவது அல்லது வேகவைத்தக் கிழங்கை வெயிலில் உலர்த்தி, நெய், எண்ணெய் ஆகியவைகளில் வற்றலாக வறுத்தாவது சாப்பிடலாம்...இதனால் நல்லப் பசிதீபன முண்டாகும்...மேலும் நாட்பட்ட பிரமேகம், அற்ப சிலேட்டுமம், உபரியான பித்தம் ஆகியப்பிணிகள் குணமாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிட்டிக்_கிழங்கு&oldid=1456378" இலிருந்து மீள்விக்கப்பட்டது